Categories
தேசிய செய்திகள்

இவங்க இருந்தா….. நான் இருக்க மாட்டேன்….. பாஜகவில் இருந்து பிரபல நடிகை விலகல்….!!

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக நீங்கிவிட்டார். 

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும் சீரியல் ஆர்டிஸ்டுமான சுபத்ரா முகர்ஜி கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது,

அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து அதற்கு மன்னிப்பும் கேட்காமல் இருந்து வருகின்றனர். கட்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. ஆகையால் அவர்கள் இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |