Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: நிவாஷினியை கட்டிப்பிடித்து…. அசல் கோளாறு சொன்ன சொல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து அசல் கோளாறு எலிமினேட் ஆனார். கமல் அதனை அறிவித்ததும் வீட்டில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அஸீம்தான் வெளியே போவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசல் எலிமினேஷன் என அறிவித்ததும் நிவாஷினி கதறிகதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது அசலுக்கு ஒரு பெரிய ஆபர் எதாவது கிடைத்திருக்கும். அதன் காரணமாகதான் வெளியேபோகிறான் எனக் கூறி நிவாஷினிக்கு ஆறுதல் கூறினர்.

அசல் கோளாறு வீட்டைவிட்டு வெளியில் போகும் முன் நிவாஷினியை கட்டிப்பிடித்து “அப்படி இப்படி இருக்கனும்னா நீயும் வெளியே வா” என சொல்லி இருக்கிறார். அத்துடன் அசல் சட்டை ஒன்று நிவாஷினியிடம் இருக்கிறதாம். அதனை நீயே வைத்துக்கொள் என நிவாஷினியிடம் கொடுத்துவிட்டு அசல் வீட்டிலிருந்து போகிறார். அதன்பின் கமல் அவரிடம் நக்கலாக ஒரு கேள்வி கேட்டார். நீங்க வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா..?என கமல் கேட்க, “இல்ல சார் இன்னும் balance இருக்கு, இருந்திருந்தா பண்ணிருப்பேன், இதுவரை செய்ததே போதும், நான் ஹாப்பிதான் சார்” என அசல் கூறினார்.

https://twitter.com/BBFollower7/status/1586773716838780929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586773716838780929%7Ctwgr%5E34427f7a2ef10e1040306731b472b6339904ba8e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fasal-kolaar-after-bigg-boss-elimination-1667214143

Categories

Tech |