Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… செம க்யூட்…. பிரபல தயாரிப்பாளர் குழந்தையுடன் தளபதி எடுத்த போட்டோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இவருடைய முதல் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு வியாக என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவருடைய மகனை கையில் தூக்கி வைத்துக்கொண்டு விஜய் வாரிசு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |