Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… நடிகை கீர்த்தி சுரேஷா இது…. ஹாட் உடையில் நாய்க்குட்டியுடன் செம கொஞ்சல்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |