Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சி…. முன்னாள் கணவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது

அந்தவகையில் ஆயிஷா அவரது முன்னாள் கணவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர் ஆயிஷாவுக்கு ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அதிகம் பேசப்படுபவர் சின்னத்திரை நடிகை இரண்டு கல்யாணம் ஆயிடுச்சி என்று தெரிவித்திருக்கிறார். முன்னாள் என்னை காதலித்தார், பின்னர் விஷ்ணுவை காதலித்தார், இப்போது யோகேஷை காதலிக்கிறார் என்று தேவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆயிஷா மீது சுமத்தியுள்ளார்.

Categories

Tech |