Categories
மாநில செய்திகள்

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம்…???

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |