திருநெல்வேலியை சேர்ந்த முகமது பாத் என்பவர் தனது வீட்டிற்கு ரூ.91,130 கரண்ட் பில் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வெறும் இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு அதிகபட்சமாக 65 ரூபாய் தான் வரும் என்று மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பிறகு சரிபார்த்து அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி கரண்ட் பில் வந்துள்ளது.
உங்களுடைய மின்கட்டணம் வெறும் 122 ரூபாய் தான் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மின் நுகர்வோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது?