Categories
மாநில செய்திகள்

Just In: அடுத்த 2 மணி நேரத்தில்…. 12 மாவட்டங்களில் …. ALERT மக்களே…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும்,  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி & திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |