கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே பிக்பாஸ் இரண்டு கல்யாணம் ஆயிடுச்சி என்று தெரிவித்திருக்கிறார் அவரது முன்னாள் கணவர். முன்னாள் என்னை காதலித்தார், பின்னர் விஷ்ணுவை காதலித்தார், இப்போது யோகேஷை காதலிக்கிறார் என்று தேவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆயிஷா மீது சுமத்தினார்.
இந்நிலையில், இது குறித்து ஆயிஷாவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷ்ணு, ஒரு பெண் கஷ்டப்பட்டு முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவளை எப்படி அசிங்கப்படுத்தலாம் என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.