Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ…3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!

திருச்சி

முசிறி கோட்டத்தில் குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி , வீரமணி பட்டி , தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

சமயபுரம்

சமயபுரம்துணை மின் நிலையத்துக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ. உ. சி. நகர், பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்க லம், புறத்தாக்குடி, கரியமாணிக் கம், தெற்கு எது மலை, பாலை யூர். வலையூர், கன்னியாகுடி. ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச் சியம், பளூர், சங்கர் நகர், பாச் சூர், தாளக்குடி, நாராயணன் கார்டன், பரஞ்சோதி நகர், மாருதி நகர், கீரமங்கலம்,

உத்தமர்கோவில், பிச்சாண்டார் கோவில், திருவாசி. குமரகுடி. பணமங்கலம், எடையபட்டி, அய் யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங் ரம், ஆய்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மன்னார்புரம்

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடி யாத அவசரகால பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9. 15 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம்டி. வி. எஸ். , டோல் கேட், உலகநாதபுரம், என். எம். கே. காலனி, சி. எச் காலனி, உஸ் மான் அலிதெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ் ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக் குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவ நகர், காஜாநகர், ஜே. கே. நகர், ஆர். வி. எஸ். நகர். சுப்பிரமணியபுரம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

நம்பியூர்

மலையப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை மலையப்பாளையம், ஓழலக்கோயில், எம்மாம்பூண்டி, தைலம்பாளையம், கருச்சிபாளையம், நல்லக்கட்டிபாளையம், சாலையப்பாளையம், சின்ன செட்டியாபாளையம், பெரிய செட்டியாபாளையம், கருக்கம்பாளையம், விநாயகபுரம், ராயர் பாளையம்,
வரப்பாளையம், கொமரபாளையம், பட்டம்பாளையம், வெள்ளாலபாளையம், கெடாரை, வெங்கிட்டிபாளையம் இச்சிப்பாளையம், கோணபுர மேட்டுப்பாளையம், வலசு, பருத்தி காட்டு பாளையம், பழனி கவுண்டன்புதூர்,
குப்பிபாளையம், மொட்டணம், ஓலக்கரை பிரிவு , சவாக்கட்டுப்பாளையம் வடக்கு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

செம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடபட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை, பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம்காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுபட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, செம்பட்டி உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வத்தலக்குண்டு துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கட்டக்காமன்பட்டி, ஆடுசாபட்டி, கணவாய்பட்டி, ஜி. தும்மலப் பட்டி, ஊத்தாங்கல் புதுப்பட்டி, ஜி. கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, பண்ணைப்பட்டி, வாட்டர்ஒர்க்ஸ், கீழக்கோவில்பட்டி, வெங்கிடாஸ்திரி கோட்டை, கீழ கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

காலாப்பட்டு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:- காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, நவோதயா வித்யாலயா பள்ளி, பெரியகாலாப்பட்டு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்

உடுமலை நகரம் , பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம் பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, பொட்டையும் பாளையம், பொட்டி நாயக்கனூர், சோமவாரப்பட்டி , ஆர்பி நகர், பெதப்பம்பட்டி, ஏரி பாளையம் , புக்குளம், குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி , சங்கர் நகர், காந்தி நகர் 2, சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லூரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (3. 11. 2022) மின்தடை. கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்ட, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுகன் காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி வெள்ளினிபட்டி, வி. புதூர், வெள்ளாளப்பட்டி, காடாம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என மின்வாரிய கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் 1-வது & 2-வது மெயின் விதி- பாரதியார் ரோடு – ஜீவா நகர் 1-வது & 2-வது தெரு – மீனாம்பிகை நகர் – தென்றல் நகர் – சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள் முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டிவிஎஸ் நகர், அழகப்ப நகர் மெயின் ரோடு, கிருஷ்ணா ரோடு, எல்.எல். ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தென்காசி

கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், நயினாரகரம், போகநல்லூர், தார்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |