விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதி திருமண ரிசப்சன் வீடியோ இதோ.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி செல்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பாரதி வெண்பா இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்ணம்மா வந்து அதை தடுத்துள்ளார். இதனை அடுத்து பாரதி அம்மாவும் அவரது கன்னத்தில் அறைகின்றாள். அதன் பின்னர் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து பாரதி அழுவதும் நேற்று வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/CkdXgXXj8UT/?utm_source=ig_web_button_share_sheet
வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியேற்றுள்ளார். அந்த வீடியோவானது வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமண ரிசப்ஷன் நடப்பது போன்ற சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து ஷாக் ஆகி இது நிஜமா இல்லை கனவா இல்லை இயக்குனர் டெஸ்ட் வைக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.