Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்….‌ ரூ. 40,000 மதிப்புள்ள GOOGLE ஸ்மார்ட் போனுக்கு அசத்தல் தள்ளுபடி….. வெறும் ரூ. 13,000 மட்டும்தான்… உடனே முந்துங்கள்….!!!!!

பிரபலமான கூகுள் pixel 6A ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே நல்ல முறையில் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் போனை வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் போனில் விலை 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் விரும்பிய வாடிக்கையாளர்களால் வாங்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் சூப்பர் ஆஃபர் போடப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் நீங்கள் google ஸ்மார்ட்போனை வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆஃபரில் 40,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனின் விலை 13000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Google pixel 6A ஸ்மார்ட் போனில் 6ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4410 mAh battery, 6.14 inc full HD OLED display, 12.2 mp பிரதான சென்சார், 12mp 2-வது சென்சார், 8mp செல்பி கேமரா போன்ற வசதிகள் இருக்கிறது. இதனுடன் சார்ஜர் கொடுக்கப்படுவதோடு, ஸ்மார்ட் போன் கூகுள் டென்சர் செயலில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி யில் இரட்டை கேமராக்கள் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரிஜினல் விலை 44,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போனுக்கு flipkart நிறுவனம் 20% தள்ளுபடி வழங்குவதால் 21 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் 21,500 ரூபாய்க்கு எக்சேஞ்ச் போனஸ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த எக்சேஞ்ச் போனஸ் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போனை 13,099 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.

Categories

Tech |