Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. ஆர்வம் உண்டாகும்..அனுகூலம் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அன்றாட பணிகளை ஆர்வமுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து புதிய இலக்கை அடையக் கூடும். உபரி வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை ஏற்பட இன்று அனுகூலம் உண்டாகும். பெண்கள் விருந்து விழாக்களில் கலந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். தேவையான பண உதவிகளும் கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டிய காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் அதிகமாகும். உத்தியோக மாற்றம் போன்றவையும் ஏற்படும்.

உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று  கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கூட கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். கொஞ்சம் சிரமம் எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.  படிப்பதற்கு முன்பு மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |