Categories
தேசிய செய்திகள்

இதுதான் விதிமுறைகள்…. நடைபெறும் டெல்லி மாநகராட்சி தேர்தல்…. தேர்தல் ஆணையம் தகவல் ….!!!!

டெல்லி மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சிக்கு அடுத்த மாதம் 4-ஆம்  தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 7-ஆம்  தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.  டெல்லி மாநகராட்சியில்  250 வார்டுகள் உள்ளது. அதில் 42 வார்டுகள் பட்டியலித்தவர்களுக்கும், 50 சதவீத வாக்குகள் மகளிர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதனையடுத்து   தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 7-ஆம்  தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில் டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அந்த  அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |