Categories
வேலைவாய்ப்பு

Diploma/Engineering/Degree முடித்தவர்களுக்கு….. விண்வெளி மையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Vikram Sarabhai Space Centre

பதவி பெயர்: Graduate and Technician Apprentice

மொத்த காலியிடம்: 356

கல்வித்தகுதி: Diploma / Engineering / Graduate

வயதுவரம்பு: 30 years

கடைசி தேதி: நவம்பர் 12

கூடுதல் விவரங்களுக்கு:

www.vssc.gov.in

https://www.vssc.gov.in/assets/img/PDF/Recruitment/SelectionGraduate311022.pdf

Categories

Tech |