தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடல் துறையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
அதன் பிறகு கடந்த வருடம் கார் விபத்தில் அவர் சிக்கிய நிலையில் நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா சமீப காலமாக எல்லை மீறி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது படு கிளாமரான ஆடை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க