அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று EWS 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
Categories