Categories
இந்திய சினிமா சினிமா

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க…. ஆலியா பட் பின்பற்றிய “டயட்” என்ன….? இதோ அவரே போட்ட பதிவு….!!!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிய டயட் என்ன? என்பதை ஆலியா பட் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், நியூட்ரிஷன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை அதிகம் உள்ள உணவை பின்பற்றினேன்.

ஒருவேளை கூட சாப்பாட்டை தவிர்த்ததே கிடையாது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க புதினா மற்றும் வெள்ளரி பானங்களை அதிகமாக குடித்தேன். உணவை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் ஒரு நாளைக்கு நான்கு முதல் 9 வேளையாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டேன். பீட்ரூட், தயிர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து செய்யப்படும் சாக்லேட் குழந்தைக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |