Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. மொத்தம் 1671 காலிப்பணியிடங்கள்….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகியுள்ளது.

பணி: Security Assistant, Multi Tasking Staff.

காலி பணியிடங்கள்:1671.

சம்பளம்: 21,700 – 469,100.

வயது: 27-க்குள்.

கல்வித்தகுதி: 10th.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. வி

கட்டணம் +500. வி

கடைசி தேதி நவ.,25.

மேலும், விவரங்களுக்கு (www.mha.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |