Categories
தேசிய செய்திகள்

தேர்வு ஹால் டிக்கெட்டில்…. நடிகை சன்னி லியோன் புகைப்படம்…. ஷாக் ஆன பெண்…. என்ன நடந்தது…???

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றது. இது குறித்து தேர்வாணையம் நடத்திய விசாரணையில் அவர் தன்னுடைய கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் அவர் தவறான புகைப்படத்தை பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |