Categories
வேலைவாய்ப்பு

SAIL நிறுவனத்தில் 245 காலிபணியிடங்கள்…. பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

Steel Authority of India Limited (SAIL) நாடு முழுவதும் உள்ள அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் சுரங்கங்களில் ஸ்டீல் 245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பொறியியல் பட்டப்படிப்புடன், GATE-2022 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022.

இணைய னயதளம்: https://sailcareers.com.

Categories

Tech |