சிவானி நாராயணனின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் இளையராஜா இசையில் உருவான சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடலை இணைத்து கவர்ச்சியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/CksNwTkgFV6/?utm_source=ig_embed&ig_rid=d36b4e68-eed7-4ed6-9e9e-01d962eb9d8b