தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம், கேரளா, தெலுங்கானா என பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
Categories