Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் ஆட்டம் போட்ட கமல்…. வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையுடன் கமல் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இந்தியன் 2 படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

உத்தம வில்லன்'' கமல் ஹாசன் என்பதை உலகமே அறியும்!! - அதிமுக நாளிதழ் கடும் தாக்கு | Admk Mouthpiece Namadhu Amma Critics Makkal Needhi Maiam Mnm's Party Leader Kamal Haasan For His Video ...

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவரின் கலைப்பயணத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில், தனது நண்பர்களுக்கு இவர் பிறந்த நாள் பார்ட்டி கொடுத்துள்ளார்.

இந்த பார்ட்டியில் நடிகர் ராதிகா உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ராதிகாவுடன் பத்தல பத்தல பாடலுக்கு கமல் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |