Categories
Tech

வாட்ஸ் அப்பில் அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் பயனர்கள் தங்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்பி கொள்ளும் வகையில் message to yourself என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதனைப் போலவே செய்ய முடியும் என்றாலும் காண்டாக்ட் இல் your self என்ற தனி குறியீடு இருக்காது. இனி இந்த தனி குறியீடு இடம்பெற்று இருக்கும்.

அது மட்டுமல்லாமல் குரூப் சாட்டில் இருந்து அளவிற்கு அதிகமாக வரும் செய்திகளை நோட்டிபிகேஷன் ஐ mute செய்து கொள்ளும் வசதியும் தற்போது வந்துள்ளது. மேலும் செய்திகள் தானாக மறைந்து போவதற்கான disappearing message என்ற ஆப்ஷன் பெயரை தற்போது default message timer section என்று மாற்றப்பட்டுள்ளது. ஸ்டேட்டஸில் பகிரும் லிங்குகளின் preview காணும் விதமாக தற்போது வாட்ஸ் அப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |