பிக்பாஸில் இருந்து ராம் தான் எலிமினேட் ஆகப்போகின்றார் என கூறப்படுகின்றது.
பிக்பாஸ் சீசன் 6 தற்போது இருப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வாரம் விக்ரமன் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ராம் தான் வெளியேறப் போகபோகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய நிலையில் தற்போது ராம் தான் வெளியேறப் போகின்றார் என கூறப்படுகின்றது. மேலும் சிறிய வித்தியாசத்தில் இருக்கும் மகேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.