மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.16ஆம் தேதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த வாரமும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரமாக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் இதே நிலை தான்.
Categories