பாரதி கண்ணம்மா சீரியல் குழு வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
விஜய் டிவியில் பல வருடங்களாக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. சுவாரசியமாக சென்றதால் மக்களிடையே வரவேற்பு இருந்த நிலையில் கதையை இழுக்க வேண்டும் என ஏதேதோ சீரியலில் உள்ளே கொண்டு வந்தார்கள். இதனால் மக்கள் வெறுப்படைந்தனர்.
https://www.instagram.com/reel/Ckvpw5xLpmD/?utm_source=ig_embed&ig_rid=a2434b2c-1025-4f2c-ab86-6729b481dc4e
இதன்பின் டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என செய்தி வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் சீரியல் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையத் செய்துள்ளது. அந்த வீடியோவில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் மற்றும் அகில், அஞ்சலி, ஹேமா உள்ளிட்டோர் இடம் பெற்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சீரியல் குழு எங்களுக்கு எண்டே கிடையாது என வெளியிட்டுள்ளார்கள்.