தனுசு ராசி அன்பர்களே..! இன்று தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாளாகவே இருக்கும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக உழைப்பு தேவைப்படும். கூடுதல் கவனம் இருக்கட்டும், மற்றவர்களின் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இன்று உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பை கொடுக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.
தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். பிறகு முன்னேற்றம் இன்று இருக்கும். அதுமட்டுமில்லை உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய மனம் அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
அதுபோலவே தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களது அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோல இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், சிறப்பாக சிறப்பை கொடுப்பதாகவே அமையும் அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பு கொடுப்பதாகவே அமையும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்