வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நளினி இன்று விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஆறு பேர் இந்த வழக்கில் விடுதலை ஆகியநிலையில் தற்போது நளினி விடுதலை ஆகியுள்ளார்.
Categories