Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டில் ஐபோன் 13 மினி வாங்குவோர் கவனத்திற்கு…. வெளியான அசத்தலான அறிவிப்பு…..!!!!

ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்குகிறது. இதன் வாயிலாக ஐபோன் 13 மினி விலையானது ரூபாய். 54 ஆயிரத்து 990 என மாறிவிடும். மேலும் ஐபோன் 13 மினி மாடலுக்கு வங்கிசலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் ஆஃபர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரையிலும் ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் OLED 1080×2340 பிக்சல் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு பாதுகாப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ15 பயோனிக் பிராசஸர், 128gp, 256gp மற்றும் 512gp மெமரிஸ ஐஒஎஸ் 16, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |