Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணம்…. குஜராத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை…. அதிகாரிகள் தகவல்….!!!!

மாநிலத்தில் உள்ள பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு  எதிராக அதிகாரிகள் மாநிலத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

அதேபோல் இன்று சூரத், ஜாம்நகர், பரூச், பாவ்நகர் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும்  சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா வியாபாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் மூலம்  இந்த சோதனை நடத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |