Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்…. வெளியான கவர்ச்சி புகைப்படம்…. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்….!!!!

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வாயிலாக பாப்புலர் ஆனவர். இதையடுத்து பிக்பாஸ் சென்று மேலும் பிரபலமடைந்தார். அவர் இப்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அத்துடன் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுக்கு தினசரி கவர்ச்சியான போட்டோ வெளியிட்டு வருகிறார். இதற்காகவே  அவருக்கு 3.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கின்றனர்.

இந்நிலையில் யாஷிகா துபாய்க்கு சுற்றுலா பயணம் சென்று இருக்கிறார். அங்கு அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் பொதுஇடங்களில் எடுத்த போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த உடையிலா அவர் வெளியில் சுற்றினார் என பல பேரும் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டி உள்ளார்.

 

Categories

Tech |