Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வுக்கு வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. 5,529 பணியிடங்களுக்கு 58,081 பேர் மெயின் தேர்வு (அடுத்த ஆண்டு பிப்.25ம் தேதி) எழுத தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை இசேவை மையங்கள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் டிச.16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
Categories