மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதும் தடகளத்தில் சீமா புனியா, பேட்மிண்டனில் லக்ஷயா, பினாய் ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது
Categories