விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும், இவர் விசுவாசம், காலா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.