Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(16.11.22)பவர் கட்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் மக்களே….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம்
மகுடஞ்சாவடி அடுத்துள்ள வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே. கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்மணியாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே. கே. நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான் பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

Categories

Tech |