உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்த ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் பசு மாடு ஒன்று குழந்தை போல பனியில் சறுக்கி விளையாடும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ ஐரோப்பிய நாட்டில் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் அனைவரையும் ரசிக்கவைக்கும் குழந்தைகளை போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
https://twitter.com/i/status/1590775125049081856