Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டியாளர் ஷூவில் Bluetooth….? இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய வீடியோ….!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பு குறையாமல் ஓடி வருகிறது. இந்த முறை போட்டியாளர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் சிலர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். தற்போது பிக் பாஸில் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர் மணிகண்டன் விதிமுறையை மீறி இருக்கிறார் என்று தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

இது குறித்த வைரலாகும் குறும்படம் ஒன்றில் நிவாஷினியும், மைனாவும் ப்ளூடூத் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மைனா நானும் மணியும் ப்ளூடூத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மணிகண்டன் ஷூ வில் ப்ளூடூத் இருக்கிறது என்று பிக் பாஸ் அணியினர் பரிசோதிக்க எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1592371480587038721

Categories

Tech |