Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |