Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…பல காரிய தடைகள் ஏற்படும்.. மன தைரியம் கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். தன லாபம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் இணைந்து வாழ்வார்கள். எல்லாவகையிலும் மகிழ்ச்சி மிக்க நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று ரகசியங்களைப் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால், பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் அதன்மூலம் பிறரிடத்தில் பகை மூலம் ஏற்படலாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். மனோதைரியம் கூடும். செலவுக்கு ஏற்ற வரவும் இன்று இருக்கும். செலவை மட்டும் தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்ச்சியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மன நிலையை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழவகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். நீங்கள் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |