தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி : உளவியலாளர்
காலி பணியிடங்கள்: 24
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
வயது: 37- க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
தேர்வு கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14
- மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.