ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
காலிப்பணியிடங்கள்:
டிரைவர் – 02
இப்பணியின் தகுதி :
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2019 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வும் உண்டு.
இந்த பணியின் சம்பளம் :
ரூ. 19,500 முதல் 62,000/- வரை.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tamilminutes.com/2020022858/ விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை நகல் எடுத்து சுயசான்றொப்பம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2020