Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகை காயத்திரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் …!!

தமிழக பாஜக கட்சியினுடைய வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவினுடைய மாநில தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். அவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டபட்டு இருந்தது. இதனால் கட்சிக்கு களங்க ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,  பாஜகவினுடைய தலைமை  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எல்லாத்தையும் ஆறு மாத காலத்திற்கு அவரிடம் இருந்து பறித்துள்ளது.

6 மாத காலத்திற்கு கட்சி காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்லி பாஜக மாநில  தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி  நிர்வாகிகள்,  தொண்டர்கள் அவர்களிடம் யாரும் கட்சி தொடர்பான எந்த தொடர்பும் காயத்ரி ரகுராமிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |