Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

கிரெடிட் கார்டை நாம் பொறுப்புடன்  பயன்படுத்துவதன் வாயிலாக பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க முடியும். அதே நேரம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது வட்டியுடன் கூடிய கடனாக அது மாறி, ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துகிறது. நிதி இலக்கு (அ) சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவர் கிரெடிட்கார்டு கடனை சரியான முறையில் செலுத்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

Credit கார்டு நிலுவைத் தொகையினை தாமாக முன் வந்து செலுத்துவதன் மூலம் ஒருவரின் சிபில் ஸ்கோர் மற்றும் Credit ஸ்கோரை கடுமையாக பாதிக்கும். அந்த நிலுவைத்தொகையினை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போவதற்கு அதிகசெலவு, வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். மேலும் நீங்கள் கிரெடிட்கார்டு வைத்து இருந்தால் அதன் பில்களை மாதா மாதம் உரிய நேரத்தில் செலுத்த சிரமப்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்கநேரிடும்.

Categories

Tech |