Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடியில் வந்த புதிய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |