Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியான “சன் டிவி நெட்வொர்க்”…. காலாண்டில் மட்டும் இத்தனை கோடி வருமானமா…?!!!

சன் டிவி நெட்வொர்க் வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி திகழ்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த சன் டிவி தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சன் டிவி நெட்வொர்க்கில் பல தொலைக்காட்சிகள் இருக்கின்றது.

அதாவது சன் கே டிவி, சன் மியூசிக், சுட்டி என பல சேனல்கள் இருக்கின்றது. இது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் சன் டிவி நெட்வொர்க் 2-ம் காலாண்டில் கிடைத்த வருமானம் குறித்து செய்தி வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலாண்டில் ரூபாய் 400.71 கோடி வருமானத்தை பெற்றிருக்கின்றது.

Categories

Tech |