Categories
தேசிய செய்திகள்

வேலை நிறுத்தம் வாபஸ்: நாடு முழுவதும் இன்று வங்கி இயங்கும்….!!!!

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வங்கியின் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கி வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்று இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று  3வது சனிக்கிழமை என்பதால், வங்கி வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |