Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை சார்பாக கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை தான் அணிய வேண்டும்.

அதேசமயம் கல்லூரி பேராசிரியர்கள் இனி தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அடைந்திட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |