Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனையே இருக்காது…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர்க்கும் மையமாக செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விட்டால் மேற்கண்ட எண்ணை  தொடர்பு கொண்டு கூறினால் நமக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக உயிருக்கு பாதுகாப்பாக அனைவருக்கும் மத்திய அரசு இந்த வசதியை வழங்கியுள்ளது.

எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இல்லாமல் நம்முடன் எப்போதும் ஒரு உதவியாளர் இருப்பது போல இந்த மத்திய அரசின் சேவையின் செயல்படுகின்றது. யாருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் மூத்த குடிமக்கள் இதற்கு தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மத்திய அரசு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு மேற்கண்ட மொபைல் எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் மட்டுமே போதுமானது.

Categories

Tech |